Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
1216: இங்கிலாந்தில் மன்னன் ஜோன் மரணமடைந்ததால் அவரின் 9 வயது மகன் புதிய மன்னனானான்.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்.
1812: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன், ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து பின்வாங்கினான்.
1813: லீப்ஸிக் சமர் முடிவடைந்தது. நெப்போலியனுக்கு மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்தது.
1912: ஒட்டோமான் பேரரசிடமிருந்து லிபியாவின் திரிபோலி நகரை இத்தாலி கைப்பற்றியது.
1933: எத்தியோத்திப்பியா மீது படையெடுத்தமைக்காக இத்தாலி மீது லீக் ஒவ் நேசன்ஸ் பொருளாதார தடை விதித்தது,
1944: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.
1950: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
2003: அன்னை திரேஸா, பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் புனிதராக பிரகடனப்படுத்தபட்டார்.
2005: மனித குலத்திற்கு எதிராக குற்றமிழைத்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் {ஹஸைனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.
- ளுநந அழசந யவ: hவவி:ஃஃறறற.வயஅடைஅசைசழச.டமஃ50767சூளவாயளா.சுடறவகஆயுய.னிரக
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
28 minute ago
2 hours ago