2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 02

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1666: லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 10,000 கட்டிடங்கள் அழிந்தன.

1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேசநாடுகளிடம் ஜப்பான் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தது.

1946: இந்தியாவில் இந்திய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

1992: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 116 பேர்பலி.

1998: சுவிஸ் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 229 பேர் பலி.

1998: ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ருவாண்டா மேயர் ஒருவரான ஜீன் போல் அகாயெசுவை குற்றவாளியாகக் கண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .