2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 11

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1948 – பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னா மரணம்.

1957 – தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தலைவர் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார்.

1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய ஸ்கொட்லாந்தில் தனியான நாடாளுமன்றத்தை அமைக்க மக்கள் வாக்களித்தனர்.

2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X