2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 29

Ilango Bharathy   / 2021 ஜூன் 29 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1864: கனடாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

1950: உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டியில் இங்கிலாந்தைத் தோற்கடித்து அமெரிக்கா அதிர்ச்சியளித்தது.

1976: பிரிட்டனிடமிருந்து சீஷெல்ஸ் சுதந்திரம்பெற்றது.

1995: ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண்கலம் இணைந்தது.

1995: தென்கொரியாவின் சியோல் நகரில் வர்த்தகநிலைய கட்டிடமொன்று இடிந்துவீழ்ந்ததால் 501 பேர் பலி, 937 பேர் காயம்.

2002: வடகொரிய கடற்படையினருனான மோதலில் தென்கொரிய கப்பலொன்று மூழ்கியதால் 6 கடற்படை வீரர்கள் பலியாகினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .