R.Tharaniya / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
1916: முதலாம் உலக யுத்தத்தில் ருமேனியாவுக்கு எதிராக ஜேர்மனி போர்ப் பிரகடனம்
1916: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக இத்தாலி போர்ப் பிரகடனம்
1957: அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர் தர்மொன்ட் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் பேசி சாதனைப் படைத்தார்.
1963: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக பேராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர், 'எனக்கு ஒரு கனவு உண்டு' எனும் புகழ்பெற்ற உரையை வாஷிங்டனில் நிகழ்த்தினார்.
1988: மேற்கு ஜேர்மனியில் இடம் பெற்ற விமான சாகசத்தின்போது 3 விமானங்கள் மோதிக்கொண்டதால் 75 பேர் பலி.
1990: குவைத்தை தனது புதிய மாகாணமாக ஈராக் பிரகடனம் செய்தது.
1991: சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்தது.
1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.
1996: பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்- இளவரசி டயானா விவகாரத்து செய்தனர்.
12 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
37 minute ago
44 minute ago