Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 மே 25 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலில் இன்று (25) காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானப்படைக்கு சொந்தமான பெல் -212 ரக விமானத்தை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்த உலர் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago