2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

’விரைவில் மக்களுக்கு மூன்றாவது டோஸ்’

J.A. George   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை நாட்டு மக்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய இதனைத் தெரிவித்தார். 

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது.

தற்போது 20 தொடக்கம் 29 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .