2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த களமிறங்கிய விமானப்படை (வீடியோ)

J.A. George   / 2021 மே 25 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலில் இன்று (25) காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,  விமானப்படைக்கு சொந்தமான பெல் -212 ரக விமானத்தை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்த உலர் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டதாக விமானப்படை  பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .