2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

“ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி பெறுவதில் மிகவும் சிரமம்”

J.A. George   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு விதமான ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வைத்தியசாலைகளில் முறையான ஒழுங்குப்படுத்தல் இல்லை என்பது வருத்தத்துக்குரிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்ததுடன், இதனால், சம்பந்தப்பட்ட நபர்களும் கடும் சிரமத்துக்கு  உள்ளாவதாக சுட்டிக்காட்டுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .