2022 ஜூலை 06, புதன்கிழமை

பஸ்ஸில் சிக்கி பலியான பெண்; அதிர்ச்சி வீடியோ

J.A. George   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹத்துடுவ பகுதியில் வைத்து தனியார் பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்னுமொரு பெண்ணுடன் வீதியை கடக்க முற்பட்ட நிலையில், வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது.

பஸ் மோதியதில் வீசுபட்ட அந்த பெண் மீது மீண்டும் அந்த பேருந்து ஏறிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கஹத்துடுவ பகுதியில், நாரஹேன்பிட்டிலுள்ள தனியார் வைத்திசாலைக்கு சுகாதார ஊழியர்களை ஏற்றிச்சென்ன பஸ்ஸே இவ்வாறு மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .