2022 ஜூலை 06, புதன்கிழமை

தொற்று பாதிப்பு 2 வாரங்களில் குறையும்; புதிய தகவல்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  வைரஸ் தொற்று பரவல் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதி சுகாதார பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள நிலையில், தொற்றுப் பரவல் குறைந்திருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .