2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

ஒரு வருடத்தில் 5 பில்லியன் டொலர் நட்டம்

J.A. George   / 2021 ஜூலை 13 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதன்காரணமாக, ஒரு வருடத்தில் மாத்திரம் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய 5 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு இதுவே பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X