2021 ஜூலை 28, புதன்கிழமை

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றம் (Video)

J.A. George   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அவலகத்தில் பதட்டமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, கங்காராமைய பகுதியில் அமைந்துள்ள குறித்த அலுவலத்தில் பதற்றம் நிலவுகின்றது.

ஊழியர்களின் சம்பள பிரச்சினையால் இவ்வாறு பதற்ற நிலையொன்று ஏற்பட்டதாக தெரவிக்கப்படுகின்றது.

இதன்போது, கூட்டுத்தாபனத்தின் தலைவர் அவரது அறையில் ஊழியர்களால் பிணைக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .