Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழமைவாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தேர் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த புனிதமான நிகழ்வில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். அலங்கார நல்லூர் கந்தன் கம்பீரமாக தேரேறி வலம் வருவதையும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தர்களையும் படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachi
2 hours ago
3 hours ago
3 hours ago
tk-creations Saturday, 11 September 2010 02:05 PM
ஓம் முருகா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago