J.A. George / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருளுக்கான வரி நீக்கப்படாவிட்டால் டீசல் லீற்றர் 52 ரூபாயினாலும் பெற்றோல் லீற்றர் 19 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
12 minute ago
55 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
55 minute ago
58 minute ago
2 hours ago