2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

‘பிறந்தாள் பராசக்தி’ட்ரைலர்

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகிய மூவரும் ஒரு நடித்து வரும் படத்துக்கு ‘பிறந்தாள் பராசக்தி’ என, டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்கி வருகிறார். 

ரகுநாதன் இசையில் வைரமுத்து பாடல் வரிகளில் வீரமணி ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .