Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 296 பேர் இன்று (25) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
தென் கொரியாவிலிருந்து 275 பேரும் கட்டாரிலிருந்து 21 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago