Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
ஜப்பான் அரசின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் 38 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள சாய்ந்தமருது கல்யாண வீதிக்கான அங்குராப்பன நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த வீதிக்கான நினைவு படிகம் மற்றும் திட்ட வரைபடம் என்பனவும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
risimb Saturday, 24 September 2011 06:41 PM
இது எதற்கான புன்முறுவலோ தெரியவில்லையே?
Reply : 0 0
m.i.samsudeen Sunday, 25 September 2011 03:36 AM
அவர் புன்னகையாவது செய்கிறார் ... தம்பியோ ம்ம்ம்ம்ம்ம்.....
Reply : 0 0
frf, sri lanka Sunday, 25 September 2011 07:10 PM
யார் சிரித்தாலும் சிரிக்கா விட்டாலும் அபிவிருத்தி நடக்குது இல்ல..... அது போதும்...
Reply : 0 0
AR Monday, 26 September 2011 03:33 PM
சென்று போன தேர்தல் காலத்து அடிக்கல்கள் இல்லாமல் போய்விட்டது ஆனால் இன்னும் வீதிகள் அதே நிலைமையில் .............
Reply : 0 0
pasha Tuesday, 27 September 2011 03:10 PM
இக்கல்யாண வீதி தொடர்ந்து வந்த எம் பீ மற்றும் மேயர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த வீதி அமைச்சர் அதாவுல்லாவுக்கும் மாகாண உறுப்பினர் ஜமீல் க்கும் நன்றிகள் ஜமீல் தயவு செய்து அதாவுல்லாவுடன் சேர்ந்து எதையாவது செயுங்கள் உங்கள் தலைவரை நம்பாமல்.
Reply : 0 0
ASRIN Tuesday, 27 September 2011 05:43 PM
JAMEEL நல்ல போஸ் கொடுக்கிறார்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 29 September 2011 04:01 AM
யாரோ நிதி ஒதுக்க யாரோ பெயரெடுக்கினம்.
ஊரார் கோழி அறுத்து வாப்பாட பெயரில் கத்தம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago