2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் - பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை காலை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கான செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எல்.எம்.நசீர், உதவித் தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் பிராந்தியத் தலைவர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • siraj Thursday, 08 September 2011 04:36 AM

    இக்கூட்டத்தின் மூலம் என்ன நடந்தது என்று யாரும் சொல்ல மாட்டிங்களா?
    அது சரி எங்க எங்கட டீஎஸ் நசீரின் படத்தைக்க் காணோம்?

    Reply : 0       0

    siraj Thursday, 08 September 2011 05:05 AM

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா அது தெய்வத்தின் சாட்சியம்மா.............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8