2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆற்றுமணல் ஏற்றிய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி ஐந்து மாட்டுவண்டிகளில்  ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஐந்து பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததுடன், மணலுடன் மாட்டுவண்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனை ஆற்றுப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X