Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Administrator / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா நிறுவனத்தின் ஏற்பாட்டில், சுமார்; 01 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இருக்கைகள் மற்றும் உபகரணங்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று (28) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர். முரளீஸ்வரனிடம் வழங்கி வைத்தார்;.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்;.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago