2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

100 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பு

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுலைமான் றாபி

நிந்தவூர் நலன்புரிச் சபையின் சமூகசேவை மற்றும் சமூக நலன்புரி பிரிவினரின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு சமுர்த்தி உதவி பெறும் 100 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இலவச நீர் இணைப்பினை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் ஓய்வு பெற்ற முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளருமான  எம்.எச். யாக்குப் ஹசன் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிட்ட நீர் இணைப்பினை எதிர்வரும் புனித ரமழானுக்கு முன்னர் சமுர்த்தி உதவி பெறும் 100 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X