2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்'

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

சாய்ந்தமருதில் அமைந்து இருக்கும் கமநல சேவைகள் மத்திய நிலையத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ், திடீர் விஜம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் கமநல சேவைகள் மத்திய நிலையத்தினுல் அமைந்து இருக்கும் விவசாய போசனாசிரியர் காரியாலயம், கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையையும் எடுப்பதாகவும் இங்கு அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X