2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.ஜி.ஏ.கபூர், ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் அபிவிருத்தி டிப்ளோமா பாட நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஆக்கத் திறன் கண்காட்சியும் நேற்று

வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செலயகத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.சரீப் தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X