2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சாராயப் போத்தல்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் 18 சட்டவிரோத சாராயப் போத்தல்களுடன்  32 வயதுடைய பெண் ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பதில் பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு நேர வீதி கடமையில் ஈடுபட்ட வேளை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறினர்.
    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X