2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திருக்கோவிலில் வேட்புமனுத் தாக்கல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் 18 இளைஞர் கழகங்கள் செயற்பட்டுவருகின்றன.

இம்முறை இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேசத்தில் 681 இளைஞர்கள் வாக்களிப்பதற்கான தகுதிகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X