Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 26 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவுப் பிரதேசத்தில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஆகவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் தங்களின் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகப்படும் வகையில் எவரையாவதோ அல்லது வாகனங்களையோ அவதானித்தாலோ அவை தொடர்பில் 067 -2260222 என்ற இலக்கம் மூலமாக தகவல் தர முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .