2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

கலை கலாச்சார பிரிவின் பீடாதிபதி எஸ்.எம். ஆலிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து கொண்டார்.

இன ஒருமைப்பாட்டுக்கான நிகழ்வுகளும், மூன்று இன மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.
 

 




        
   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .