2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கலாசார விழா போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரபு கலாசாலைகளுக்கிடையே நடைபெற்ற 2010ஆம் ஆண்டுக்கான கலாசார விழா போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலிம் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .