2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல்

Super User   / 2011 மார்ச் 16 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான தமீம் ஆப்தீனின் வீட்டிற்கு இன்று புதன்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வேட்பாளர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த குழுவினர் வேட்பாளரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலினால் காயமடைந்த குறித்த வேட்பாளர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .