2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அம்பாறையில் மீண்டும் மழை

Menaka Mookandi   / 2011 மார்ச் 19 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் காலை முதல் மழைபெய்து வருவதனாலும், மார்ச் 19ஆம் திகதி காலநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டதனாலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று காலை தொடக்கம் பெய்துவரும் மழைவீழ்ச்சி தொடருமானால் மீண்டும் வெள்ளநிலை ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக இப்பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0

  • rasvin Sunday, 20 March 2011 01:43 AM

    என்னே செய்வது எல்லாம் இறைவன் நாட்டப்படியே நடக்கும். நம் கையில் என்னே இருக்கின்றேது. அவதானமாக இருப்பது நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .