Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 25 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் தொகை மதிப்பீடு பற்றிய விபரங்களை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் வெளியிட்டார்.
அந்தத் தரவுகளின் அடிப்படையில், தமிழ்பேசுவேரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சில கல்வி வலயங்களும், அவற்றிலுள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கைகளும் விபரங்களும் வருமாறு:
• திருகோணமலை – 86
• பட்டிருப்பு – 95
• கல்முனை – 280
• அக்கரைப்பற்று - 72
• சம்மாந்துறையில் - 271
அதேவேளை, தமிழ் பேசுவேரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சில கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலான விபரங்கள் பின்வருமாறு:
• மூதூர் வலயம் - 185
• கந்தளாய் - 06
• கிண்ணியா - 223
• கல்குடா - 120
• மட்டக்களப்பு மத்தி - 138;
• மட்டக்களப்பு - 50
• திருக்கோவிலில் - 02
இதேவேளை, சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை கல்வி வயலயத்தில் 326 மேலதிக ஆசிரியர்கள் உள்ளதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பார் கூறினார்.
ameer Monday, 25 April 2011 08:47 PM
சிங்கள் ஆசிரியர்களை இடம் மாற்ற உங்களால் முடியுமா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
08 Jun 2025