2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண பொறியியலாளர் செயலமர்வு

Kogilavani   / 2011 ஜூன் 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண பொறியியலாளர் செயலமர்வும் சிரேஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் சிறந்த பொறியியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அம்பாறை கச்சேரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் கிழக்கு மாகாண பொறியலாளர் கிளையின்  ஏற்பாட்டில் தலைவர் கே.பாஸ்கரராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மேலதிக மாகாணப் பணிப்பாளர் எ.எல்.எம்.நிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பொறியியலாளர்கள் மற்றும் சிறந்த பொறியியலாளர்கள் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • bis Monday, 27 June 2011 01:59 PM

    அரசியல்வாதிகள் அழைக்கபடமலிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...

    Reply : 0       0

    hhoh Monday, 27 June 2011 03:50 PM

    This very funny. Athavulaah is guest?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 5

மன்னிப்பு

3 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 3