Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 25 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.அஹமட்)
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் இன்று மாணவர் தலைவர் தினம் - 2011 கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
siraj ....siro.....maligaikadu Tuesday, 26 July 2011 03:45 PM
வாழ்த்துக்கள் ............ நாங்களும் சில வருடங்களுக்கு முதல் இப்படியான சந்தோஷ வாழ்கையில் இருந்தவர்கள்தான் .......... ஸ்கூல் லைப் இஸ் குட் ...ரொம்ப மிஸ் பண்ண வேனாம். ...பின்னுக்கு பீல் பண்ண வேனும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago