Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 28 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன தலைமையில் இன்று நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், நடைறையில் உள்ள அபிவிருத்திக் கூட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளரும், இணைத் தலைவருமான டாக்டர்.எம்.கோபாலரத்தினம், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்.ரீ.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
kulathooran Thursday, 28 July 2011 10:35 PM
ஐயா பியசேன அவர்களே எந்த அபிவிருத்தி திட்டமன்றாலும் சிந்தனை திட்டத்துடன் இணைந்து செல்லவேணும். இல்லையென்றால் சற்று சிரமம்தான் முயன்று பாருங்கள்.
Reply : 0 0
Birdeye Friday, 29 July 2011 03:40 AM
எதை இதுவரை அபிவிருத்தி செய்தீர்கள் .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago