Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 28 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 19 ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் பி.சிவப்பிரகாசம் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.முபாறக் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது, மேற்படிப் பாடசாலையில் கடந்த 10-17 ஆண்டுகளாக சேவையாற்றி வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற 19 ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago