2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பாலியல் நோய் தடுப்புமுறை பற்றி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பாலியல் நோய்த் தடுப்பு முறை பற்றி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கு, அதன் பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் முஸ்த்தபா எம்.பைஸால் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய பாலியல் தொற்று நோய் தடுப்பு அதிகாரி வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், ஆசிரியர்களுக்கு பாலியல் நோய் தடுப்பு தொடர்பாக விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • siraj from maligaikadu Sunday, 07 August 2011 09:02 PM

    நல்ல விடயம் .....................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7