2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Super User   / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் ஆகியோர்கள்; உட்பட திணைக்களத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • hafeez Tuesday, 09 August 2011 11:38 PM

    இப்படியாவது sernthu saithal pothum.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 10 August 2011 05:13 AM

    பெயரெடுக்க சேவை செய்வது இவங்கட ஸ்டைல்,
    ஆனால் சேவை செய்தால் பெயர்வைப்போம் இது எங்கட ஸ்டைல் குட்பாய்.

    Reply : 0       0

    ஆஷிக், அக்கரைப்பற்று Wednesday, 10 August 2011 03:31 PM

    என்னதான் நல்லது பண்ணலாம்னு பாத்தாலும் நம்ம ஆளுங்க விடமாட்டானுங்கப்பா இதுவே பொழப்பாப் போச்சு விமர்சிச்சு விமர்சிச்சு.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 11 August 2011 12:34 AM

    இது என்னங்க முன் பேஜ்ஜுக்கு வருது இல்லை இந்த செய்தி. இதுவும் இழுத்தடிப்புத்தானா?
    நாங்கள் அனுப்பும் கொமண்ட் புள்ளா போட மாட்டிங்களா சேர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7