2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட கரையோர பிராந்திய இணைப்பாளராக வீரகத்தி கிருஷ்ணமூர்தி நியமனம்

Super User   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட கரையோர பிராந்திய இணைப்பாளராக பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் உணவு மற்றும் போசாக்குத்துறை சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்தனவினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த இவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7