2025 ஜூன் 12, வியாழக்கிழமை

ஐ.ம.சு. முன்னணியுடன் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போட்டி

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்காக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

கல்முனைப் பிரதேசத்திலுள்ள அனைத்துக் கிராமங்களிலிருந்தும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை 20ஆம் திகதி கல்முனையில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 19 August 2011 05:19 AM

    ஜனாப்.ஹமிட் அவர்களே, உங்களால் மரத்தில் ஏரியவர்கள் இறங்குவது சற்று சிரமம்தான்.என்றாலும் முயன்று பாருங்கள், மர்ஹும் தலைவரின் மொழியில் சொலவதென்றால்,மலையை மயிரினால் கட்டி இழுப்பது, வந்தால் மலை, போனால் மயிர் புரியுதுதானே?

    Reply : 0       0

    Pasha Friday, 19 August 2011 03:40 PM

    ஹமீது கல்முனை மேயருக்கு தகுதியானவர் ஆனால் மக்கள் எப்போதும் வாக்களிப்பது சின்ன பையனுக்கு தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 20

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 22

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 18

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 12