Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பிரதேச அபிவிருத்திக் கூட்டம் பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.
திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கா நைன், கல்முனை மாநகரசபையின் விசேட ஆணையாளரும் கல்முனை பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல், கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ruzny Wednesday, 14 September 2011 06:32 AM
ஐயா இப்போதுதான் உங்களுக்கு கண் தெரிஞ்சயோ?
Reply : 0 0
m.i.samsudeen Wednesday, 14 September 2011 12:27 PM
ஊரார் கோழி தானே யார் பேரிலும் அறுக்கலாம் .
Reply : 0 0
ziyath Wednesday, 14 September 2011 03:30 PM
இவளவு நாளும் கல்முனை அபிவிருத்தி பற்றி பேசவில்லை. இப்போது தான் அவருக்கு அறிவு பிறந்துள்ளது. நடக்கப்போவது ஒன்றும் இல்லை.
Reply : 0 0
salam Wednesday, 14 September 2011 10:33 PM
முதல்ல ரோட்ல கிடக்கிற குப்பய ஒழுங்கா அள்ளச் சொல்லுங்க சார்.....
Reply : 0 0
mcafareed Thursday, 15 September 2011 12:54 AM
கையில பலம் இருந்த போதே வீட்டுக்கு முன்னால போற வீதிய அபிவிருத்தி செய்ய முடியல்ல, இப்ப கல்முனைய அபிவிருத்தி செய்ய போராங்களாம்.
Reply : 0 0
Whistle Blower Friday, 16 September 2011 01:20 AM
வழமையான கூட்டம் , வழமையன வசனம் , வழமையான ஆட்கள், வழமையான கொந்தராத்து காரர்கள் , வழமையன தேநீர், தேர்தல் இகு ஒரு மாசம் இருக்கு, ஒரு விசயம் எல்லோரும் விளங்க வேண்டும், அரசாங்க பணம் என்பது பைத்துல் மால் ,
Reply : 0 0
kamel Friday, 16 September 2011 05:12 PM
Pithala ippathan minunga pohotha?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
53 minute ago
55 minute ago