2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஈரான் உயர் மட்ட தூதுக்குழு தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் உயர் மட்ட தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

கலாநிதி அயாதுல்லாஹ் முஅய்யத் சாதே  தலைமையிலான இக்குழுவினர் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில், தென் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.எஸ்.எம்.சத்தார் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கை துறை  பீடாதீபதி மௌவலி எம்.எஸ்.ஜலால்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இத்தூதுக்குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாலி துறைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • rakkish.. Thursday, 15 September 2011 12:43 AM

    நல்ல விடயம்.. இது ஒரு அரசியல்வாதிக்கும் தெரியாதோ??? அவங்களும் கூட வந்து போயிட்டு நான் தான் அழைத்து வந்தேன் என்று சொல்லியிருப்பார்களே ??

    Reply : 0       0

    Whistle Blower Thursday, 15 September 2011 04:35 AM

    மெழுகு உருகி வண்டில் விழுந்த கதை, கவனம்

    Reply : 0       0

    Mohamed Musthafa Thursday, 15 September 2011 06:14 PM

    இந்த ஈரானியர்கள் உங்களுக்கு அபிவிருத்தியுடன் சீயா இசத்தையும் தருவார்கள், நீங்கள் ஏஜெண்டுகளாக இருந்துவிடாதீர்கள்.
    America, ஈரான், இஸ்ரேல் மூவரும் ஒரு குடையின் கீழ் தான் இருக்கிறார்கள்- பகலில் எதிரிகள் போல் தோற்றமளிக்கிறார்கள். இதுதான் உண்மை. விரைவில் உலகம் அறிந்து கொள்ளும். நம்பினால் நம்புங்கள்.

    Reply : 0       0

    Whistle Blower Friday, 16 September 2011 01:14 AM

    Mohamed Musthafa. Indeed, you are very correct.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7