2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சை; கிழக்கு மாகாணத்தில் கமு/அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவன் முதலிடத்தில்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.ஆர்.அஹமட்)

இந்த வருடம் நடைபெற்ற ஆண்டு ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையில்  கமுஃஅல்-அஸ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் செல்வன் அப்துல் ரஹீம் முகம்மட் முர்சித் ஆதிப் 192 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்தையும்  தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இச்சாதனை படைத்த இம்மாணவனுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

செல்வன் அப்துல் ரஹீம் முகம்மட் முர்சித் ஆதிப் கருத்துத் தெரிவிக்கையில்,

'நான் எந்தவொரு பிரத்தியோக வகுப்புக்களுக்கும் செல்லவில்லை. பாடசாலையில் ஆசிரியர்கள் கற்றுத் தந்ததற்கு மேலதிகமாக எனது தந்தையின் வழிகாட்டலின் மூலமாகவே இச்சாதனையை படைக்க முடிந்தது. எனது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இறைவனுக்கும் நன்றிகயைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Ashbab Sunday, 18 September 2011 01:13 AM

    நிறைவித்து நீ, அதனால் தான் தான் படர்வான் என நிருபித்து பார் புகழ வழி செய்தாயோ ? வாழ்த்துக்கள் .

    Reply : 0       0

    Mohamed Nusky Thursday, 04 October 2012 07:19 PM

    முயற்சியை கைவிடாதிங்க‌

    Reply : 0       0

    zafni Thursday, 31 May 2012 04:16 PM

    சாதனை புரிவான் என நம்புமளவுக்கு திறமை உடையவன். மேலும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0

    jesmina Tuesday, 20 September 2011 04:31 AM

    நான் ஆதிபின் ஆரம்ப வகுப்பு ஆசிரியராக இருந்தமைக்காக பெருமைபடுகிறேன் அவர் சாதனை புரிவான் என நம்புமளவுக்கு திறமை உடையவன். மேலும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0

    Ashiq Monday, 19 September 2011 05:26 PM

    இறைவனுக்கே எல்லாப் புகழும்....
    நிந்தவூரின் புகழை உயர்த்திய மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள். பிரத்தியேக வகுப்புக்கு அனுப்பாமல் இந்த சாதனை நிலை நாட்டியிருப்பது நல்ல ஒரு எடுத்துக்காட்டு .... பெற்றோர்கள் இதை முன்னுதாரணமாக கருத்திற்கொள்ளலாம்
    மார்க்க கல்வியிலும் அதன் விடயங்களிலும் இவ்வாறு சிறந்து விளங்க முன்வருமாறும் அன்பாக வேண்டுகிறேன்....

    Reply : 0       0

    RUSTHY.MMM Sunday, 18 September 2011 05:53 PM

    எமது ஊருக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இம்மாணவனை வாழ்த்துகின்றேன். அல்ஹம்துலில்லாஹ். இதே வேளை பெற்றோர்கள், பாடசாலை சமூகம் ஒரு விடயத்தையும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் எத்தனை மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகின்றனர் நூறில் 1% மாணவர்களே என கடந்தகால தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் எதுவாக இருக்கும் என்பதை பெற்றொரும் பாடசாலை சமூகமுமே பொறுப்பேற்க வேண்டும்.

    Reply : 0       0

    Shakeer Sunday, 18 September 2011 06:06 AM

    எல்லா புகழும் அந்த அல்லாஹ்வுக்கே .... இவர் மென்மேலும் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

    Reply : 0       0

    Mohamed Hilmy Sunday, 18 September 2011 04:10 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Mohamed Hilmy Sunday, 18 September 2011 04:10 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Thariq Niyas Friday, 16 September 2011 08:09 PM

    வாழ்த்துக்கள்.................

    Reply : 0       0

    mahroof Sunday, 18 September 2011 01:09 AM

    Be a prominent to read Quraan too and follow its preachings. Wishes for your success in Grade 5 scholarship.

    Reply : 0       0

    Naashif Mohamed Saturday, 17 September 2011 11:00 PM

    என்னுடைய பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    ARAFATH Saturday, 17 September 2011 04:44 AM

    எல்லா புகழும் இறைவனுக்கே . படி மேல் படியெடுத்து உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Saleem khan Saturday, 17 September 2011 02:33 AM

    எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே....எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மீண்டும் மீண்டும் முன்னேற அல்லாஹ்" துணை புரிவானாக.....

    Reply : 0       0

    mcafareed Saturday, 17 September 2011 02:24 AM

    மீண்டும் மீண்டும் உயர்வு பெற எனது வாழ்த்துகள்.

    Reply : 0       0

    Ishaq Saturday, 17 September 2011 02:05 AM

    கற்றல் கற்பித்தலுக்கு முன்னுதாரணம்,
    வாழ்த்துக்கள் மேலும் மேலும் முன்வர......

    Reply : 0       0

    nowfeer Friday, 16 September 2011 10:22 PM

    இந்த முயற்சியை இனி வரும் காலங்களிலும் காட்ட வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    Reply : 0       0

    Mohamed Jabarullah Friday, 16 September 2011 08:57 PM

    "முயற்சியை வெற்றியடையச் செய்ய பிற வழிகாட்டல்கள் தேவையில்லை" என்பதை தனது ஒற்றை முயற்சியால் நிருபித்து விட்டார் அப்துல் ரஹீம் முஹம்மத் முர்ஷித் ஆதிப். பெற்றோர், ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.....! - MOHAMED JABARULLAH.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8