Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை ஆதரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த கட்சி உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனிடமிருந்து கட்சி அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Reesath Tuesday, 20 September 2011 10:05 PM
நல்ல பிழைப்பு.
Reply : 0 0
deen Wednesday, 21 September 2011 04:57 PM
மையோன்ட காக்காவும் இன்னும் ஓரிருவரும் சோ்ந்தால் எப்படி ஐயா எல்லாக்கட்சியின் ஆதரவாளர்களும் சேர்ந்திட்டதாக சொல்வது?
Reply : 0 0
jeslan Wednesday, 21 September 2011 05:37 PM
முஸ்லிம் காங்கிரஸை எப்போதும் உடைக்க முடியது
Reply : 0 0
Inudeen Wednesday, 21 September 2011 08:29 PM
கொல்லன் தெருவில் ஊசி விற்க முடியாது ராசா
முதலுக்கே நஷ்டம் வரும்.
வேறு பொழப்பு இருந்தா பாருங்க.
Reply : 0 0
pasha Thursday, 22 September 2011 02:50 PM
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது முன்னாள் எம் பீ நிஜாமுதீன் எங்கே?
Reply : 0 0
ruzny Monday, 26 September 2011 01:41 AM
மயோண்ட பார்ட்டிக்கு இதுதான் வேலை.. ரிசாத் உங்களுக்கு சரியாய் புரிய இல்லேபோலே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago