2025 ஜூன் 11, புதன்கிழமை

அமைச்சர் விமல் வீரவன்ச கல்முனைக்கு விஜயம்

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை  மாலை கல்முனைக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளவதற்காகவே அமைச்சருமான விமல் கல்முனைக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற  வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் அமைச்சர் கலந்துகொண்டதுடன் அங்கு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • azwan Tuesday, 27 September 2011 01:45 AM

    டி.எஸ். சலீம் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரா?

    Reply : 0       0

    azmir Tuesday, 27 September 2011 01:48 AM

    அரசியல் கூட்டத்தில் பிரதேச செயலாளர் கலந்துகொள்ள முடியுமா? விமல் விரவன்சவின் கூட்டத்தில் டி.எஸ்.சலீம் கலந்துகொள்ள முடியும் என்றால் ஏன் ஹக்கீம் அதாவுல்லாக்களின் அரசியல் கூட்டத்திலும் கலந்துகொள்ள முடியுமல்லவா?

    Reply : 0       0

    meenavan Tuesday, 27 September 2011 04:18 AM

    சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் வீடு கிடைக்காமல் இருபோரின் விடயமாக,வீடு அமைச்சருடன் கதைப்பதற்கு கூட்டத்தில் பிரசன்னமாகி இருக்கலாமல்லவா?

    Reply : 0       0

    Sanoon Mohideen Tuesday, 27 September 2011 07:20 AM

    முறையான அழைப்பின் படியே சலீம் சேர் இதில் கலந்து கொண்டார்.... இது அரசியல் கூட்டம் என்பதற்கு அப்பால் இங்கு சிலருக்கு வீடமைப்புக்கான கடன்களும் வழங்கப்பட்டன என்பதையும் கவனிக்க.... மேலும் சுனாமி பாதிப்புக்குள்ளான மக்கள் இன்னும் வீடு பெற்றுக் கொள்ள வேண்டி இருப்பதையும் கவனிக்க....

    Reply : 0       0

    rozan Tuesday, 27 September 2011 07:51 AM

    இது ஏவருடைய அம்பு.......

    Reply : 0       0

    pasha Tuesday, 27 September 2011 03:06 PM

    சுதந்திர முன்னணி முன்னாள் பிரதி அமைச்சர் சாய்ந்தமருது நிஜாமுதீன் எங்கே?

    Reply : 0       0

    deen Tuesday, 27 September 2011 03:41 PM

    அஸ்மீர் மற்றும் அஸ்வான் ஏன் மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி poda பார்க்கிறீங்க?

    Reply : 0       0

    frf, sri lanka Tuesday, 27 September 2011 08:04 PM

    சலீம் சேர் ஒரு நேர்மையான அதிகாரி, அவர் ஊர் மக்களுக்கு நன்மை கிடைக்காத எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார். இது ஒரு அரசியல் கூட்டமாக இருந்தாலும் அதிலும் மக்களுக்கு நன்மை இருந்திருக்கும்.

    Reply : 0       0

    Sahuni Thursday, 29 September 2011 11:06 PM

    நல்லவர் எப்போதும் நல்லவர்தான். சலீம் சேரும் அப்படிதான். சமூகதிற்காக சிந்திக்கும் நல்ல மனிதர் அவர். நீடுழி காலம் வாழனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10