2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களின் உடல் ஆரோக்கிய நிலையை பரிசோதிக்கும் நிகழ்வு

Super User   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் உடல் ஆரோக்கிய நிலையை பரிசோதிப்பதற்கான வைத்திய பரிசோதனை நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை பிராந்திய மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த பிராந்திய வைத்திய பரிசோதனை நிகழ்வை பிராந்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Nafeel Sunday, 23 October 2011 10:41 PM

    உடல் ஆரோக்கியத்துக்கு மேலாக சிலரது கல்வித்தகைமையும் தொழில் சார் திறைமையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    Reply : 0       0

    samsudeen Sunday, 23 October 2011 11:35 PM

    தண்ணி அடிப்பவர்களுக்கு முதலில் ஆலோசனை கூறுங்கள் டாக்டர்.

    Reply : 0       0

    samsudeen Monday, 24 October 2011 12:09 AM

    சிலருக்கு மனநல ஆலோசனையும் தேவை அதையும் valankavum.

    Reply : 0       0

    mac Monday, 24 October 2011 05:10 AM

    ஒ/ல் - எ/ல் பெண்டிங் ஆனவர்களும் கலாநிதிகளாக உங்கள் மத்தியில் உள்ளார்கள்.

    Reply : 0       0

    samsudeen Monday, 24 October 2011 08:39 PM

    திருமணத்துக்கு முதல் பிள்ளை பிறந்தால் ஏற்படும் கோளாறுகளுக்கு மருந்துண்டா டாக்டர்?

    Reply : 0       0

    bishru Monday, 24 October 2011 10:18 PM

    டாக்டர் பொய் சொல்லாம இருக்க மருந்து கொடுங்கோ!

    Reply : 0       0

    loganathan Tuesday, 25 October 2011 03:01 AM

    மதுவை மறக்க மருந்து கொடுங்க டாக்டர்.

    Reply : 0       0

    kaleelurrahman Tuesday, 25 October 2011 03:33 AM

    உங்கள் மருத்துவ பரிசோதனையில் பொய்யான கலாநிதிகளை கண்டு பிடிக்க முடியுமா?

    Reply : 0       0

    razeek kalmunai Wednesday, 26 October 2011 02:17 AM

    உண்மைகளையும் அநீதிகளையும் தெரியப்படுதும் இவர்களையா இப்படி விமர்சிப்பது ..............? விமர்சிக்கும் நீங்கள் ..............?

    Reply : 0       0

    sirajudeen Thursday, 27 October 2011 02:15 AM

    பிறரின் குறைகளை நினைப்பதும் பாவமாகும்.

    Reply : 0       0

    nanpan Friday, 28 October 2011 09:52 PM

    பிறரின் குறைகளை நினைப்பதும் பாவம், அவர்களுக்குள்ளேயே அவர்களைப்பற்றி விமர்சிப்பது அதைவிடவும் பாவம் . உண்மையில் ஊடகவியலாளர்களை தெரிவு செய்வதற்கான ஒரு ஒழுங்கான சட்டம், ஒழுங்கான தகைமைகளை வரையறுத்து உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தி நிற்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .