2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுவர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் நிதியொதுக்கீட்டிலிருந்து  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறுவர் விளையாட்டுக் கழகங்களுக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன தீபாவளி இனிப்புப் பண்டங்களையும் வழங்கி வைத்தார்.

இந்த  நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் முகம்மட் சமட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


You May Also Like

  Comments - 0

  • bis Friday, 28 October 2011 07:58 PM

    அம்பாறையில் இரண்டாந்தடவை தமிழ் எம்பியொருவர் தெரிவு செய்யப்பட்டதாக சரித்திரமில்லை. மாற்ற முனைகிறாரோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .