Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 04 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தொன்றின் போது மீன் வாடியினை முற்றாக இழந்த மீனவரொருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தனது சொந்த நிதியிலிருந்து 10,000 ரூபாவினை இன்று வெள்ளிக்கிழமை உதவியாக வழங்கியுள்ளார்.
அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவினை சேர்ந்த அகமட்லெப்பை என்பரே தவிசாளரிடமிருந்து மேற்படி நிதியினை பெற்றுக் கொண்டார். இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ullooran Friday, 04 November 2011 09:49 PM
உங்களது சேவை தொடர எமது பிரார்த்தனைகள்.....!
Reply : 0 0
min Saturday, 05 November 2011 03:55 AM
நன்றி தவிசாளர் அவர்களே உங்கள் சேவை தொடர எமது வாழ்த்துக்கள்!!
Reply : 0 0
Rs Saturday, 05 November 2011 03:01 PM
Nanry, vaalthukal
Reply : 0 0
zaro Saturday, 05 November 2011 08:18 PM
நன்றி நசீர் நன்றி முனாஸ்
Reply : 0 0
safa Tuesday, 08 November 2011 11:30 PM
இது இது... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்... மிக்க நன்றி தொடரட்டும் நற்செயல்கள்.... என்றென்றும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
2 hours ago