Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 29 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏம்.ஏ.அப்துல் மஜீட் இன்று இரவு சம்மாந்துறை அன்வார் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியாசலையில் காலமானார்
இவர் 1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.
புடவை கைத்தொழில் அமைச்சர் மற்றும் அஞ்சல் துறை பிரதியமைச்சர் போன்ற பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.நௌஷாட்டின் மாமனாராவார்.
இவரின் ஜனாஸா நாளை புதன்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதுடன் நாளை மாலை ஜனாஸா நல்லடக்கம் சம்மாந்துறையில் நடைபெறவுள்ளது.
muzammil Wednesday, 30 November 2011 06:45 PM
சம்மந்துரையின் சரித்திரம் மீளாத்துயிலில். நிட்சயமாய் இறைவன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌசினை வழங்க இறைவனிடம் இரு கரம் ஏந்துவோமாக.
Reply : 0 0
UMMPA Thursday, 01 December 2011 07:03 AM
PASHA, எனக்கு விளங்கவில்லை, நான் கூறியது அவருடைய வாரிசுளைதான். மருமகன் அவர் சகோதரி மகன்.
Reply : 0 0
broom Thursday, 01 December 2011 03:57 AM
இன்னலிள்ளஹி வண்ண இல்லைஹி ராஜஹூன் ..................
Reply : 0 0
mohamed Thursday, 01 December 2011 03:26 AM
நல்ல மனிதர். இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன் உதாரணம் இவர்தான். சமயோசிதம், அதிகாரம், ஒழுக்கம் கடைப்பிடித்ததில் இவருக்கு நிகர் இவரே.
Reply : 0 0
mohammed Thursday, 01 December 2011 02:35 AM
atleast oorukkahe ulaithe mannan, elliilla ayaloorarari walaweithe mannan, mannin maithan mannil saggamithhar. Innalilhai wainnailihiragiuoon. allah avarudiya pavankali mannippayaka... ameen y rabbal aalemeen....
Reply : 0 0
ibnu aboo Thursday, 01 December 2011 01:21 AM
இவர் தன் எதிரிக்கும் உதவிய மகத்தான மனிதர். தனக்கு எதிரான ஊர்களுக்கெல்லாம் இறக்கப்பட்ட உத்தமன். இவர் கொடுத்த அரசாங்க உத்தியோகங்களால் இன்று எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன. நாங்கள் சம்மாந்துறையை சேராதாவர்கள் என்றாலும் இவர் எங்களுக்கும் எங்கள் பகுதிக்கும் செய்த சேவைகள் என்றும் இவரை நன்றியுடன் நினைக்கவைக்கும். அல்லாஹ் இவரை சொர்கத்தில் நுளைவிப்பானாக.
Reply : 0 0
pasha Wednesday, 30 November 2011 09:48 PM
உம்ம்பா தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் இவருடய வாரிசு இல்லையா?
Reply : 0 0
MOHAMED Wednesday, 30 November 2011 09:31 PM
இவர்தான் எனக்கு சோறு போட்ட சீமான். வள்ளல். சம்மாந்துறையின் முடி சூடா மன்னன்.
Reply : 0 0
J.M. Azhar Wednesday, 30 November 2011 07:04 PM
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அவரின் சுவனத்திற்காகப் பிராத்திப்போம்.
Reply : 0 0
meenavan Wednesday, 30 November 2011 03:33 AM
இன்னலில்லாஹி வஇன்னா இலையிஹி ராஜிஊன், மண்ணின் மைந்தன் கனவான் அரசியல்வாதி, இங்கிதமாக எல்லோருடனும் பழகுபவர், அவருக்கு இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக.
Reply : 0 0
sammanthurai huran Wednesday, 30 November 2011 05:02 PM
இந்த பலம் பெரும் அரசியல்வாதியான இவருக்கு யா அல்லாஹ் இவருடைய முன் பின் பாவங்களை அனைத்தையும் மன்னித்து கப்ருவிலும் நிமதியை கொடுத்தருள்வாயாக. ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்.
Reply : 0 0
M.I.M.Shafeek Wednesday, 30 November 2011 04:03 PM
இன்னாலில்லாஹி வைஇன்னாஇலைஹி ராஜுவூன்.
Reply : 0 0
ameerudeen Wednesday, 30 November 2011 03:39 PM
ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாக மரணத்தை சுவைத்தே தீரும். இன்னலில்லாஹி வயின்னா இலைய்ஹி ராஜிஊன்.
Reply : 0 0
mohamed Wednesday, 30 November 2011 02:50 PM
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் அன்னாரின் பிழை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவாயாக.
Reply : 0 0
ummpa Wednesday, 30 November 2011 02:26 PM
மண்ணின் மைந்தன் என்பது இந்த மாமனிதனுகுதான் பொருந்தும். இவரின் ஒவ்வொரு படிகளும் மற்ற மனிதர்களுக்கும் படிப்பினையா இருக்கும். தனது வாரிசுகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் சாக்கடைக்குள் வராமல் தடுத்துக்கொண்ட ஒரு புத்திஜீவி . அவரை மன்னித்து அல்லாஹ் சுவர்க்கத்தில் இடம் கொடுக்கவேண்டும் என்ற பிராத்தித்து.
Reply : 0 0
waaqiff Wednesday, 30 November 2011 04:15 AM
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன். கனவான் அரசியல்வாதி.
Reply : 0 0
muheeth samsudeen Wednesday, 30 November 2011 03:45 AM
இன்னலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜிஊன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
24 Jun 2025
24 Jun 2025