2025 ஜூன் 25, புதன்கிழமை

சது/சபூர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை கல்வி வலயப்பிரிவுக்குட்பட்ட சது/சபூர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.இப்றாஹீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.அஸீஸ் மீடீன், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .